sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

 போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

 போலீஸ் ஸ்டேஷன் திறப்பு


ADDED : டிச 15, 2025 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில்., ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள லாஸ்பேட்டை, போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பிக்கள், கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், ஈஷா சிங், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த புதிய கட்டடத்தில் தரைத்தளத்தில் முகப்பு வளாகம், நிலைய அதிகாரி அறை, எழுத்தர் அறை ஆகியவையும், முதல் தளத்தில் ஆலோசனைகூடம், காவலர் ஓய்வு அறை, ஆயுத கிடங்கு, இன்ஸ்பெக்டர் அலுவலகம் மற்றும் 2-ம் தளத்தில் பதிவாளர் அறை, குற்றம் மற்றும் குற்றப்பின்னணி கண்காணிப்பு தகவல் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us