sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 01, 2025 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 11:45 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் சிங்கரவேலு தலைமை தாங்கினார். இதில், மாணவர்களுக்கு புகையிலை பயன்பாட்டின் தீமைகள், ஆரோக்கிய வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கப் பதாகை காட்சிப்போட்டி நடந்தது.

தொடர்ந்து, புகையிலையை விலக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கையொப்ப பிரசாரம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us