/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
/
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 25, 2026 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பொதுப் பணித்துறை சார்பில், தேசி ய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் அலுவலகத்தில் நடந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருளரசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் இளநிலை கணக்கு அதிகாரி கலியமுருகன் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

