sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாதன் அறக்கட்டளை மருத்துவ முகாம்

நாதன் அறக்கட்டளை மருத்துவ முகாம்

நாதன் அறக்கட்டளை மருத்துவ முகாம்


ADDED : அக் 19, 2025 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 03:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தன.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நாதன் அறக்கட்டளை நிறுவனருமான சாமிநாதன் தன்னுடைய சொந்த செலவில் கண் கண்ணாடிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், வெங்கடேசன், சுப்ரமணி, ஜெகதீசன், ஆனந்தராஜ், முருகன், குமரேசன், கார்த்தி, சத்யா, கார்த்தி, தரணி, ராஜேந்திரன், கனகவல்லி, வள்ளி, வசந்தா, சத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us