sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நல்லுார் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை

நல்லுார் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை

நல்லுார் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை


ADDED : ஜன 02, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 06:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: நல்லுாரில் பொன்விழா கண்ட அரசு ஆரம்பப் பள்ளியில் மைதானம் அமைக்க வேண்டும்.

மதகடிப்பட்டு, மடுகரை செல்லும் சாலையில் நல்லுரரில் அரசு ஆரம்பப் பள்ளி (சி.பி.எஸ்.சி.,) செயல்பட்டு வருகிறது. கல்விப் பணியில் 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா கண்ட இப்பள்ளி மாணவர்கள் விளையாட தேவையான மைதானம் வசதி இல்லை.

எனவே புதுச்சேரி அரசும், பள்ளிக் கல்வித்துறையும் பள்ளிக்கு அருகே விளையாட்டு மைதானம் அமைத்து, மாணவ-மணவிகள் விளையாட தேவையான உபகரணங்களை அமைத்துக் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us