/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வியாளர் பிரிவு தலைவராக நாகராஜன் நியமனம்
/
கல்வியாளர் பிரிவு தலைவராக நாகராஜன் நியமனம்
ADDED : ஆக 25, 2025 05:51 AM

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவராக நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக ரா மலிங்கம் நியமிக்கப்பட்ட பின்னர், பா.ஜ., வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகின்றார். அதன்படி முதலியார்பேட்டை தொகுதி கல்வியாளர் நாகராஜனை, பா.ஜ., மாநில கல்வியாளர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமைச்சர் நமச் சிவாயம், மாநில தலைவர் ராமலிங்கம், செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு மற்றும் பா.ஜ., நிர் வாகிகள் வா ழ் த்து தெரிவித்தனர்.
நாகராஜன் புதுச்சேரி மாநில பா.ஜ., செய்தித் தொடர்பாளர் மற்றும் கல்வியாளர் பிரிவு நகர மாவட்டத் தலைவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.