தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மன் கீ பாத் நிகழ்ச்சி 27ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 27ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 27ம் தேதி ஒலிபரப்பு


ADDED : ஏப் 24, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி, வானொலியில் காலை 11:00 மணிக்கு ஒலிப்பரபப்படுகிறது.

அதனை தொடர்ந்து, தமிழில் அன்று இரவு 8:00 மணிக்கு மறு ஒளிப்பரப்பாகும். இவ்வாறு, புதுச்சேரியில் உள்ள அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us