ADDED : ஜன 02, 2026 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். மேலாண்மை குழு முதன்மை உறுப்பினர் சுகுணா, உறுப்பினர்கள் வித்யா, ராஜேஸ்வரி, ஆனந்தலட்சுமி, சீத்தாலட்சுமி, பபிதா, பவானி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம், ரமாதேவி ஆகியோர் பங்கேற்று, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசித்தனர். ஆசிரியை பிரபாவதி நன்றி கூறினார்.

