sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற நபர் கைது

 கஞ்சா விற்ற நபர் கைது

 கஞ்சா விற்ற நபர் கைது


ADDED : பிப் 09, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, 743 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அரியாங்குப்பம், இந்தியன் வங்கி அருகே சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர் மற்றும் காரை பிடித்த போலீசார் சோதனை செய்தபோது, 743 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் சின்ன வீராம்பட்டினத்தை சேர்ந்த தேவராஜ் மகன் அஜித்குமார், 22; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் 743 கிராம் கஞ்சா பொட்டலங்கள், கார், 2 மொபைல், ரூ.1500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அஜித்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us