sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகா கும்பாபிேஷகம்

மகா கும்பாபிேஷகம்

மகா கும்பாபிேஷகம்


ADDED : ஏப் 17, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 04:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், செல்வ விநாயகர், திரவுபதியம்மன், முத்தாலம்மன், வளையலம்மன், பாலதண்டாயுதபாணி, அய்யனாரப்பன், சப்தகன்னிகள், நாகராஜன், அய்யப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது.

இதற்கான பூஜை கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி அனைத்து கோவில்களுக்கும் மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us