தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயந்திரம் கோளாறு ஓட்டு பதிவு நிறுத்தம்

 இயந்திரம் கோளாறு ஓட்டு பதிவு நிறுத்தம்

 இயந்திரம் கோளாறு ஓட்டு பதிவு நிறுத்தம்


ADDED : ஏப் 09, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 45 நிமிடங்கள் ஓட்டு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

மணவெளி தொகுதியில் மொத்தம் 37 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மணவெளி தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 4, 5, 7 ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டு பதிவு நடந்த 10 நிமிடத்தில் 4வது ஓட்டுச்சாவடியில் இருந்த இயந்திரம் தொழிற்நுட்ப காரணமாக திடீரென கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக அந்த இயந்திரம் சரி செய்யப்பட்டது. அதையடுத்து, 45 நிமிடம் ஓட்டு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us