sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்

 இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்

 இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை பணி தீவிரம்

1


ADDED : ஏப் 17, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:55 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் இயந்திரம் மூலம் உளுந்து அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல் அறுவடைக்கு முன்னதாகவே அடுத்து மாற்றுப்பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி விடுகின்றனர்.

கடந்த ஜன., பிப்., மாதத்தில் நெல் அறுவடை முடிந்த பின், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, அம்ப கரத்துார், விழிதியூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பச்சை பயறு விதைக்கப்பட்டுள்ளது.

தற்போது உளுந்து, பச்சை செடிகள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் திருநள்ளாறு, சுரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் இயந்திர மூலம் உளுந்து, பச்சை பயறுகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us