sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது

ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது

ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது


UPDATED : ஏப் 29, 2026 10:33 PM

ADDED : ஏப் 29, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 10:33 PM ADDED : ஏப் 29, 2026 08:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளி பிரிவுகள் மே 1 ஆம் தேதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மே 1 புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனையொட்டி, மே 1 ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்கவும். இருப்பினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us