தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

 தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

 தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்


ADDED : பிப் 25, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தொழில் உரிமத்தை புதுப்பித்து, சட்ட நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும் என, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

அரியாங்குப்பம் கொம்யூன் பகுதியில் பல தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழில் செய்பவர்கள் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும்.தொழில் உரிமம் பெற்றவர்கள், வரும் நிதியாண்டிற்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க, வரும் 28ம் தேதிக்குள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுக வேண்டும். அல்லது www.lgrams.py.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். வணிக வரி உரிமம் தொடர்பாக, துறை மூலம் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us