sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரிசி வழங்கும் பணி துவக்கி வைப்பு

அரிசி வழங்கும் பணி துவக்கி வைப்பு

அரிசி வழங்கும் பணி துவக்கி வைப்பு


ADDED : நவ 01, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் இலவச அரிசி வழங்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையொட்டி, நெட்டப்பாக்கம் தொகுதியில், இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை ரேஷன் கடை மூலம் வழங்கும் பணி நடந்து வருகிறது. மடுகரையில் துவங்கிய பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தொகுதிக்குட்பட்ட மடுகரை, மொளப்பாக்கம், சூரமங்கலம் ஆகிய பகுதி மக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us