sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு அடையாள அட்டை

மாணவர்களுக்கு அடையாள அட்டை

மாணவர்களுக்கு அடையாள அட்டை


ADDED : ஜூலை 30, 2025 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 07:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ஆரோ சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் கருணா கரன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி ஆரோ சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பாக்கியராஜ், செயலாளர் ஹர்ஷந்த் கான், முன்னாள் தலைவர்கள் சிவராமச்சந்திரன், சந்திரலேகா ஆகியோர் பள்ளிக்கு ஒலி பெருக்கி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகள், துண்டுகள் வழங்கினர். ஆசிரியை ஜோஸ்பின் எலிசபெத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us