sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் மோதி ஓட்டல் மாஸ்டர் பலி

ரயில் மோதி ஓட்டல் மாஸ்டர் பலி

ரயில் மோதி ஓட்டல் மாஸ்டர் பலி


ADDED : நவ 09, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 06:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில், தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி படுகாயமடைந்த ஓட்டல் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம், வளவனுார் செங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன்,27; இவர், புதுச்சேரி நோணாங்குப்பத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு, உருளையன்பேட்டை, வனத்துறை அலுவலகம் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதியது.

இதில், படுகாயமடைந்த இளவரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை 6:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us