sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இதய தின  விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதய தின  விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதய தின  விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 16, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 05:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உலக இதய தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு நல வழித்துறை, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சுகாதார மேற்பார்வையாளர் சாய்ரா பானு வரவேற்றார்.

மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கி, பேசுகையில், 'நாம் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும்.

புகை மற்றும் மது பழக்கம், துரித உணவுகள் சாப்பிடுதல், ஒழுங்கற்ற வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதை தடுக்க கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானிய ஆரோக்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் வேண்டும்' என்றார்.

ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us