/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்காலில் இன்று குறைதீர்வு முகாம்
/
புதுச்சேரி, காரைக்காலில் இன்று குறைதீர்வு முகாம்
புதுச்சேரி, காரைக்காலில் இன்று குறைதீர்வு முகாம்
புதுச்சேரி, காரைக்காலில் இன்று குறைதீர்வு முகாம்
ADDED : நவ 27, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு;
ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்வு முகாம், இன்று புதுச்சேரி, கூடப்பாக்கம் வாய்க்கால் தெருவில் உள்ள சன்பீம் ஜெனரேட்டார் நிறுவனத்தில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
காரைக்கால் கோவில்பத்து, எப்.சி.ஐ., சாலை, ஜிப்மரில், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள் இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்., குறித்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள், உடனே பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.