sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கிராம சபை கூட்டம்

/

 கிராம சபை கூட்டம்

 கிராம சபை கூட்டம்

 கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 28, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 18 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார்.

இதில், பங்கேற்ற பொது மக்கள் கிராமத்தின் உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us