sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப்பொருள் விழிப்புணர்வு

போதைப்பொருள் விழிப்புணர்வு

போதைப்பொருள் விழிப்புணர்வு


ADDED : பிப் 17, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 06:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலைக் கழகத்துடன் இணைந்து, போதைப்பொருள் மற்றும் மனநலம் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சமுதாய கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடத்தின.

பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலைக் கழகத்தின் உளவியல் மருத்துவர்கள் அரவிந்த், ராஜா ஆகியோர் போதைப்பொருள் அடிமைத் தன்மையின் உளவியல் தாக்கங்கள், தடுப்பு உத்திகள் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினர்.

கணினி அறிவியல் துறை பேராசிரியர் லதா பார்த்திபன் கருத்துரை வழங்கினார். தொடர்பியல் துறை மாணவி லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us