sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : ஜன 01, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.

தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வம், பிரபு மூர்த்தி, செங்கனி, வீரப்பன், கலியபெருமாள், செல்வராஜ், லிங்கநாதன், கேசவன், சந்தோஷ், சந்துரு, ஈஸ்வர், லோகேஷ் விஜயராஜ், குமரவேல், கமல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா வழிகாட்டுதலின்பேரில், தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்துவது, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தி பரிசு வழங்குதல், தொகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, தொகுதி முழுதும் 2026ம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி வழங்குதல், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us