sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ.ஆர்., அலுவலர்களுடன் தி.மு.க., நிர்வாகி சந்திப்பு

 எஸ்.ஐ.ஆர்., அலுவலர்களுடன் தி.மு.க., நிர்வாகி சந்திப்பு

 எஸ்.ஐ.ஆர்., அலுவலர்களுடன் தி.மு.க., நிர்வாகி சந்திப்பு


ADDED : நவ 24, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 05:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி எஸ்.ஐ.ஆர்.,ஓட்டுச்சாவடி முகாம்களில் பணியாற்றும் நிலை அலுவலர்களிடம் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பெறப்படாத விண்ணப்பப் படிவங்களை, தி.மு.க.,வினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை விரைந்து பெற வேண்டும் என நிலை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும், விண்ணப்பப் படிவம் அளிக்காதவர்கள் இரண்டு நாட்களுக்குள் அங்கன்வாடி மையம் அல்லது நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென தொகுதி மக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், நிர்வாகிகள் ராமலிங்கம், கலியசாமி, சித்து, தமிழ்மணி, சுகுமாரன், இளங்கோ மன்னன், பாபு, கமல் பாலா, காந்தி, சந்துரு, சபரிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us