sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

/

 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி


ADDED : ஜன 23, 2026 05:23 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.

வம்பாகீரப்பாளையம், தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழின் வினாடி வினா போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்றன.

இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் வைரவன், சஞ்சுமுதலிடத்தையும்,9ம் வகுப்பு மாணவர்கள் சாந்தனு, அபினேஷ் 2ம் இடத்தையும் பிடித்தனர்.

பட்டம் வினாடி வினா இறுதி சுற்றுக்கு தேர்வான மாணவர்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளியின் பொறுப்பாசிரியர் பெபினா, ஆசிரியர்கள் பெனடிக்ட் டியூடெம்பிள், இக்பால் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us