sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : ஜன 22, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்த, தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் பங்கேற்றன.8ம் வகுப்பு மாணவிகள் ஆராதனா, சங்கமித்ரா முதலிடம் இடத்தையும், மாணவிகள்சுனேகா ஸ்ரீ,கரிஷ்மா இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர்.

இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்கு தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சிவசங்கரன் பாராட்டிபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தலைமையாசிரியை மரிர்கரத், ஆசிரியர் சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us