sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டெங்கு விழிப்புணர்வு மாணவர்கள் ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு மாணவர்கள் ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு மாணவர்கள் ஊர்வலம்


ADDED : அக் 22, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி சுபதா மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கிராமப்புற செவிலியர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் ஊர்வலத்தை வழி நடத்தினர்.

நெட்டப்பாக்கத்தில் துவங்கிய ஊர்வலம் கரியமாணிக்கம், பண்டசோழநல்லுார் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us