sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மது குடித்தவர் இறப்பு

மது குடித்தவர் இறப்பு

மது குடித்தவர் இறப்பு


ADDED : ஜூலை 15, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 05:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : அதிகமாக மது குடித்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த பூராணங்குப்பம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன், 55, இவர் அதிகமாக மது குடித்து வந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து மது குடித்தால், நேற்று முன்தினம் சுயநினைவின்றி வீட்டில் விழுந்து கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த, டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us