sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்


ADDED : மார் 29, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 04:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடற்கரை சாலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாவது குறித்து அரியாங்குப்பத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் இசைப்பூக்கள் குழுவின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இளஞ்செழியன் தலைமை தாங்கினார். கலைவாணன் முன்னிலை வகித்தார்.

சட்ட ஆலோசகர் சிவக்குமார், துணை தலைவர்கள் தங்கதுரை, திலீபன், பொதுச் செயலாளர்கள் குமரன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வரும் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டை, பாண்டி மெரினா கடற்கரையில், சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

அதில், பாரம்பரிய விளையாட்டுகள், கரகாட்டம், தாரை தப்பட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us