sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தினமலர் சுழற்கோப்பை வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

/

 தினமலர் சுழற்கோப்பை வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

 தினமலர் சுழற்கோப்பை வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

 தினமலர் சுழற்கோப்பை வென்ற மாணவிக்கு பாராட்டு விழா


ADDED : ஜன 16, 2026 07:04 AM

Google News

ADDED : ஜன 16, 2026 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: மண்டல அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்து 'தினமலர்' சுழற்கோப்பையை வென்ற கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளி கல்வி இயக்கம் சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

அதில், பங்கேற்ற கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷனியின் படைப்பு நடுநிலைப் பள்ளி பிரிவில் முதலிடம் பிடித்து, தினமலர் சுழற்கோப்பையை வென்றார்.

கோப்பை வென்ற மாணவி வர்ஷினி மற்றும் அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் மாணவி வர்ஷினி மற்றும் வழிகாட்டிய ஆசிரியர்களை பள்ளி துணை முதல்வர் முரளி பாராட்டி கவுரவித்தார்.






      Dinamalar
      Follow us