நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூட்டிக்கிடக்கும் போலீஸ் பூத்
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் போலீஸ் பூத் இருந்தும், போலீசார் இல்லாமல் பூட்டி கிடக்கிறது.
தட்சிணாமூர்த்தி, ரெயின்போ நகர்.
குரங்குகள் தொல்லை
கரசூர் பகுதியில் குரங்குள் தொல்லையால் பொதுமக்கள் அச்சடைந்து வருகின்றனர்.
திருமால், கரகூர்.
போக்குவரத்திற்கு இடையூறு
வில்லியனுார் தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூராகஉள்ளது.
லட்சுமி, வில்லியனுார்.
குண்டும் குழியுமான சாலை
அரியாங்குப்பம் சுப்பையா நகரில் சாலைகுண்டும், குழியுமாக இருப்பதால் வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகேஷ், அரியாங்குப்பம்.

