sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி


ADDED : ஜூலை 14, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாலையில் விபத்து அபாயம்

புதுச்சேரி - கடலுார் சாலை, மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே, சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சங்கர், பாகூர்.

தெரு விளக்கு எரியவில்லை

விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை, பாகூர் சந்திப்பு பகுதியில் மின் விளக்குகள் எரியவில்லை.

கண்ணன், தவளக்குப்பம்.

ைஹமாஸ் எரியுமா?

புதுச்சேரி, தர்மாபுரி பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குகள் சரியாக எரியவில்லை.

குமார், தர்மாபுரி.

விபத்து அபாயம்

வில்லியனுார் - கூடப்பாக்கம் செல்லும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரணி, கூடப்பாக்கம்.

பகலில் எரியும் விளக்கு

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குகள் பகலில் எரிந்து வருகிறது.

சரவணன், மதகடிப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us