sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 30, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 04:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நிழற்குடை தேவை


அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் அருகே பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டுவருகின்றனர்.

ராணி, அரியாங்குப்பம்.

மின் கம்பத்தில் விளம்பர தட்டி


முருங்கப்பாக்கத்தில் இருந்து, தவளக்குப்பம் வரை சாலை மின் கம்பத்தில், விளம்பர தட்டிகள் கட்டியுள்ளதால், விபத்து ஏற்படுவதற்குள், பொதுப்பணித்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான், முருங்கப்பாக்கம்.

சாலையில் கழிவுநீர்


ராஜ்பவன், காந்தி வீதி காமாட்சி அம்மன் கோவில் தெரு சந்திப்பில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

ஜெகதீசன், புதுச்சேரி.

நாய்கள் தொல்லை


பிள்ளைத் தோட்டம் கங்கை அம்மன் கோவில் தெருவில், தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சந்திரா,பிள்ளைத் தோட்டம்.

கொசுக்கள் உற்பத்தி


ரெட்டியார்பாளையம் சீனிவாச நகரில், காலிமனையில் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி அதிகமாக பெருகி வருகிறது.

காந்திமதி, ரெட்டியார்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us