sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : அக் 24, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 06:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாய்கள் தொல்லை


மேட்டுப்பாளையம் வி.பி.சிங்., நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நீலகண்டன், மேட்டுப்பாளையம்.

தெரு விளக்கு எரியவில்லை


தட்டாஞ்சாவடி காந்தி நகர், 3வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

சரஸ்வதி, காந்திநகர்.

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் பகுதியில், மின் விளக்கு இல்லாமல் அப்பகுதியில் இருண்டு கிடக்கிறது.

கவி, தவளக்குப்பம்.

உயர் மின் அழுத்த கம்பத்தால் அபாயம்


சந்தை புதுகுப்பம் வள்ளலார் நகரில் உயர் மின் அழுத்த கம்பம் கீழே விழும் அபாய நிலையில் இருப்பதால், உடனடியாக சரி செய்ய வேண்டும்.

சுதாகர், சந்தை புதுக்குப்பம்.

குண்டும் குழியுமான சாலை


வில்லியனுார் தக்கக்குட்டை ரோடு, மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நீலா, கோபாலன்கடை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us