sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : அக் 21, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 05:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விபத்து அபாயம்


அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் தெரு விளக்கு எரியாமல், இரவில் அப்பகுதி இருண்டு கிடப்பதால்,வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மோகன், அரும்பார்த்தபுரம்.

சிக்னல் விளக்கு எரியுமா?


இந்திரா சிக்னலில் சரியாக சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

மணி, புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு


அண்ணா சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து, இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மதி, புதுச்சேரி.

மின் விளக்கு தேவை


தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில், தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.

சரவணன், தவளக்குப்பம்.

பயணிகள் அவதி


அரியாங்குப்பத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

கிரண், அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us