
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் சிலாப் சேதம்
தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் அரசு பள்ளி அருகில் கழிவுநீர் சிலாப் சேதமடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
மனோன்மணி, சுப்பையா நகர்.
வில்லியனுார் தில்லை நகரில், சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், கொசு அதிகரித்து நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
காந்தி, வில்லியனுார்.
நாய்கள் தொல்லை
வில்லியனுார் வசந்தம் நகர் முதல் தெருவில், நாய்கள், பன்றிகள் தொல்லையால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிரேமா, வில்லியனுார்.
சாலையில் மெகா சைஸ் பள்ளம்
கடலுார் சாலை முருங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனி எதிரே மெகா பள்ளம் இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து வருகின்றனர்.
ரஜினி, முருங்கப்பாக்கம்.

