sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


ADDED : நவ 17, 2024 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 02:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, தந்தை பெரியார் நகர், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி குழந்தைகள் தின விழா, கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராக ஜெய் குரூப்ஸ் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், தகவல் மற்றும் விளம்பர இயக்குநரக அதிகாரி உமா அமலோற்பவ மேரி ஆகியோர் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

அரசு கால்நடை மருத்து வர் அருண்குமார், புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொம்மலாட்டம் தன்னம்பிக்கை கலை குழு நிறுவனர் எலிசபெத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us