sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலை படிப்புகளுக்கு சென்டாக் மெரிட் லிஸ்ட் வெளியீடு 

பாரதியார் பல்கலை படிப்புகளுக்கு சென்டாக் மெரிட் லிஸ்ட் வெளியீடு 

பாரதியார் பல்கலை படிப்புகளுக்கு சென்டாக் மெரிட் லிஸ்ட் வெளியீடு 


ADDED : ஜூலை 19, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 02:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கழக கூட நுண்கலை படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் பி.எப்.ஏ., பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம் உள்ளிட்ட நுண்கலை படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அனைத்து பரிசீலனைகளும் முடிந்து, நேற்று வரைவு தரவரிசை பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பி.எப்.ஏ., மெரிட் லிஸ்ட்டில் மாணவர் மனீஷா செந்தில்குமார் 88.560 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார்.

இதேபோல், பி.பி.ஏ., இசை பிரிவு மெரிட் லிஸ்ட்டில் மாணவர் கயல்வேந்தன் 80.40 மதிப்பெண், பி.பி.ஏ., நடன பிரிவுக்கான மெரிட் லிஸ்ட்டில் மாணவி கனீஷ்கா 68.167 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர்.

இந்த மெரிட் லிஸ்ட்டில் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வழியாக நுழைந்து தெரிவிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us