தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் கோவிலில் மயானக்கொள்ளை

பாகூர் கோவிலில் மயானக்கொள்ளை

பாகூர் கோவிலில் மயானக்கொள்ளை


ADDED : மார் 11, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது.

பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை உற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு, விநாயகர் கோவில் அருகில் உள்ள மயான திடலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us