sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த 4 பேர் மீது வழக்கு

ரகளை செய்த 4 பேர் மீது வழக்கு

ரகளை செய்த 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 29, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 05:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

பரிக்கல்பட்டு தனியார் செவிலியர் கல்லுாரி அருகே நான்கு பேர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கடலுார் வடக்குப்பாளையத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி 36; விஸ்வநாதபுரம் அருண்குமார் 32; திருப்பாதிரிப்புலியூர் பழனி 35; செம்மண்டலம் ரமேஷ், 48, என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us