sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை


ADDED : ஆக 04, 2025 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 07:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

புதுச்சேரி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3ம் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு 108 திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிப்பட்டனர்.

இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்ப அபிேஷக ஆராதனை நடந்தது.

ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன், குருக்கள் சிவராமன், மணிகண்டன், உதவி அர்ச்சகர் முத்துகுமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us