sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : மார் 21, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 11:29 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடலுார் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சியாமளா எழுதிய 'ஆவுடை அக்காள்' நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.

விழாவிற்கு, மூத்த பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிபதி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு நுாலினை வெளியிட்டார். நுாலினை பேராசிரியர் செல்வராசு, ஆயுள் காப்பீட்டு கழக முகவர் லட்சுமி நரசிம்மன், பேராசிரியர் வேணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் கண்ணம்மாள், பேராசிரியர் பொற்கலை ஆகியோர் நுால் அறிமுக உரையாற்றினர். பேராசிரியர் ஜானகிராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, கடலுாரைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us