sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஜூன் 23, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 04:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, இருதய ஆண்டவர் பசிலிக்கா 118 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனித வின்சென்ட் தெ பால், புனித எத்தியன் கிளை சபை இணைந்து 21ம் ஆண்டு ரத்த தான முகாமை நடத்தின.

இருதய ஆண்டவர் பசிலிக்கா, வெல்டர் ஹாலில் நடந்த ரத்த தான முகாமிற்கு, பங்குத் தந்தை பிச்சைமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகபுதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் பங்கேற்று ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப் ராஜேஷ், ரத்த வங்கி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.

திரளான கிறிஸ்துவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ரத்த தானம் அளித்தனர்.ஏற்பாடுகளை முதன்மை பணியாளர் ரெமோ மற்றும் சபை உறுப்பினர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us