sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் வலியுறுத்தல்

/

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் வலியுறுத்தல்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் வலியுறுத்தல்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் வலியுறுத்தல்


ADDED : செப் 26, 2024 03:16 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : வளர்சியடைந்த புதுச்சேரியை உருவாக்கிட பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்கையில் ஈடுபட வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

பா.ஜ., கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் பிரதமரின் கனவை நினைவாக்க வளர்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்கிட பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்., நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடு வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us