sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிதாசன் நினைவுநாள்

 பாரதிதாசன் நினைவுநாள்

 பாரதிதாசன் நினைவுநாள்


ADDED : ஏப் 22, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:22 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்துறை சார்பில் பாரதிதாசன் நினைவு நாள் நடந்தது.

நிகழ்ச்சியில், நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கி, பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினார்.

இதில், நிறுவனப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அவரது படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us