ADDED : ஏப் 19, 2026 06:57 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
புதுச்சேரி தமிழ்க்கலை மன்றம் சார்பில், தமிழ்ச் சங்கத்தில், ஆறு செல்வன் எழுதிய அரங்கச் சரங்கள் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜாவிற்கு செம்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், உறவினர்கள், மாணவர்கள் கொண்டனர்.
