sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு


ADDED : ஜூலை 26, 2025 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச் சேரி, அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முரளிதரன், 56; ஆட்டோ டிரைவர். இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நி லையில், அய்யப்பன் நகர் அருகே நேற்று முன்தினம் முரளிதரன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் பூச்சு மருந்து பாட்டில் கிடந்தது.

இதுகுறித்து, அவரது மகன் நவீன் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us