sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 09, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 07:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா, கலையரங்கத்தில் நடந்தது.

கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி வரவேற்று, பட்டமளிப்பு ஆண்டறிக்கை வாசித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கல்லுாரி மேம்பாட்டு சபை, கல்வித்தலைவர் கோபிநாத் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்ற 350 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார்.

கல்லுாரி நிர்வாக அதிகாரி திலகவதி, பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us