sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நடன ஆசிரியர் மீது தாக்குதல்

நடன ஆசிரியர் மீது தாக்குதல்

நடன ஆசிரியர் மீது தாக்குதல்


ADDED : மார் 01, 2024 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 02:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவமனைக்கு சென்ற நடன ஆசிரியரை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்குளம் பசும்பொன் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 42; இவர், நைஜீரியா நாட்டில் தனியார் நிறுவனத்தில் நடன ஆசிரியராக பணி செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தார். அவர் உடல்நிலை பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு நேற்று தனது காரில் சென்றார்.

இந்நிலையில், இந்திராகாந்தி சிக்னல் அருகே காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அங்குள்ள டீ கடைக்கு சென்றார்.

இரண்டு வாலிபர்கள் காரை ஏன் இங்கு நிறுத்துகிறார் என சக்திவேலிடம் கேட்டனர். இதில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இரண்டு பேரும், அவரை தாக்கி கார் கண்ணாடியை உடைந்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின், ரெட்டியார்பாளயைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us