sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு


ADDED : ஆக 04, 2025 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 07:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படும் மாணவர் விடுதியில் கடந்த 33 ஆண்டுகளாக சமையல் கலைஞராக பணிபுரிந்த ராமமூர்த்திக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.

காலாப்பட்டு ஆதித்திராவிடர் நல மாணவர் விடுதியில் நடந்த நிகழ்ச் சிக்கு, ஆதித்திராவிட நலத் துறை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, பணி நிறைவு பெற்ற ராமமூர்த்தியின் பணிகளை பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில், ஆதித்திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், விடுதி காப்பாளர்கள் ராஜா, முன்னாள் காப்பாளர்கள் ராஜேஷ் கண்ணா, விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us