sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : மே 23, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 07:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தலைமையாசிரியர் நிலை -2 பத்மாவதி தலைமை தாங்கி, பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இளந்திரையன், சந்தோஷ், சரண் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us